Type Here to Get Search Results !

ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல்

எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

கமலநாதன்  சோபனா  -  2  தூண்கள்  (பிரான்ஸ்)  7ஆம் வட்டாரம் மண்டைதீவு
செல்வரூபன் ராஜகோகிலம்  - 1 தூண் (பிரான்ஸ்)  7ஆம் வட்டாரம் மண்டைதீவு







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.