ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல் மற்றும் பூச்சு வேலை

எம்பெருமானின் ஆலயத்தின் கட்டடவேலைகளை சிறிது சிறிதாக முன்னெடுக்கும் பணியில் மண்டைதீவு உறவுகளும் முருகனடியார்களும் இணைந்திருப்பதால் தற்பொழுது உள்வீதி கொட்டகைக்கு தூண் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது இத்திருப்பணியில் தம்மையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வருடாந்த மகோற்சவம் 2017

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

ஆலய உள்வீதி கொ ட்டகைக்கு தூண் நிர்மாணித்தல்