முகப்புவயலோன் தீர்த்த திருவிழா சமுத்திரத்திலே அடியார்கள் படைசூழ மிகவும் சிறப்பான முறையிலே இடம்பெற்றது. காலை உற்சவம் மதிய அன்னதானத்துடன் நிறைவுபெற மாலை உற்சவம் கொடியிறக்கம் சண்டேஸ்வரா் உற்சவம் சிவாச்சாரியர் வணக்கத்துடன் இனிதே நிறைவு பெற்றது.
எட்டாம் திருவிழா பதிவுகள் எம்பெருமான் ஆலயத்தில் இடம் பெற்ற எட்டாம் திருவிழாவானது மிகவும் சிறப்பாக இடம் பெற்றது எம் பெருமான் திருவெண்காட்டு விநாயகர் ஆலயத்தில் வேட்டை திருவிழாவில் பங்குகற்றிய காட்சிகள்
ஏழாம் திருவிழா பதிவுகள்
முகப்புவயலோன் வருடாந்த மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா உபயகார அடியார்களினால் சிறப்பான முறையிலே ஒழுங்கமைக்கப்பட்டதுடன் வழமை போல அன்னதானமும் வழங்கப்பட்டது.