முகப்புவயலோன் ஆறாம் திருவிழா சிறப்பான முறையிலே இடம் பெற்றதுடன் உபயகார அடியார்களினால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதானமும் ஐயனார் பொங்கலும் ஒழுங்கமைக்கப்பட்டது
ஐந்தாம் திருவிழா பதிவுகள்
மகோற்ச ஐந்தாம் நாள் திருவிழாவானது உபயகார அடியார்களால் வழமை போல சிறப்பாக மதிய அன்னதான நிகழ்வுடன் ஒழுங்கமைத்து சிறப்பிக்கபட்டது.
நான்காம் திருவிழா பதிவுகள் முகப்புவயலோன் மகோற்சவத்தின் நான்காம் நாள் திருவிழா வெகு சிறப்பாக இடம் பெற்றதுடன் மதியநேர அன்னதான நிகழ்வும் உபயகார அடியார்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்பட்டது
மூன்றாம் திருவிழா பதிவுகள்
மண்டைதீவு முகப்புவயலில் வீற்றிருந்து அருளாட்சி புரியும் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவ மூன்றாம் திருவிழாவானது மிகசிறப்பாக இடம் பெற்றதுடன் திருவிழா உபயகார அடியார்களினால் அன்னதான நிகழ்வும் வழமைபோல ஒழுங்கமைப்பட்டது.
இரண்டாம் திருவிழா பதிவுகள் எம்பெருமானின் இரண்டாம் திருவிழா சிறப்பாக இரண்டாம் திருவிழா உபயகார அடியார்களினால் ஒழுங்கமைக்கப்பட்டதுடன் மதிய அன்னதானமும் வழமை போல வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவு முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமி மகோற்சவம் கொடியேற்றத்துன் ஆரம்பமாகிய போது. கொடியேற்ற தினம் அன்னதான பணியை சிவப்பிரகாசம் குடும்பத்தினர் ஒழுங்கமைத்து சிறப்பித்துள்ளனர்.