ஐயனார் பொங்கல் 2018

வருடாந்த ஐயனார் பொங்கல் இடம்பெற்றபோது.

வருடாந்த மகோற்சவம் 2018

மண்டைதீவு முகப்புவயல் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
முருகப்பெருமான் மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்கள விளம்பி வருடம் ஆனித்திங்கள் 19 ஆம் நாள் (03-07-2018) செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் சதய நட்சத்திரமும் பஞ்சமி திதியும் கூடிய சுபவேளையில் கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற முருகப்பெருமான் திருவருள்பாலித்துள்ளார்.

கண்ணகி அம்மன் கிராம பிரவேசம் 2018

இன்றைய தினம் கண்ணகி அம்மன் வருகை தந்த பொழுது...

ஆறுமுகசுவாமி குடமுழுக்கு நிகழ்வு

எம் பெருமான் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியின் குடமுழுக்கு  நிகழ்வு.

ஆறுமுகசுவாமி குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு

இன்றைய தினம் எம் பெருமான் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பெற்ற ஆறுமுகசுவாமியின் குடமுழுக்கு ஆரம்ப நிகழ்வு.