நூலகத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

முகப்புவயல் நிதியத்தின் மூலம் மண்டைதீவு மகாவித்தியாலயத்தின் நூலகத்திற்கு புத்தகங்கள்  26/12/2015 அன்று வழங்கப்பட்ட போது.