கதவு பொருத்தப்பட்ட பின்பு




காண்டாமணி புணரமைப்பு

ஆலயத்தின் காண்டாமணி மீளபுணரமைப்பு செய்யப்பட்டுள்ளது
இதனை எம்பெருமானிற்கு மணியும் மணிக்கூட்டு கோபுரமும் செய்து வழங்கிய நாகநாதர் சுப்பையா பார்வதி பிள்ளை தம்பதிகளின் புதல்வி
சுப்பையா நீலாவதி (bsc) அவர்களே புணரமைப்பு செய்துள்ளார்.



மயில்வாகனம் அன்பளிப்பு

ஆலயத்திற்கு புதிதாக மயில்வாகனம் ஒன்று திரு.சுந்தரலிங்கம் (GS) அவர்களால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.



ஆலயதோற்றம்

ஆலயத்தின் முன்மண்டம் நிலம் அமைக்கப்பட்டபின்பு புதுமெருகுடன் காணப்படும் காட்சி இவ்மண்டபத்தின் நிலவேலையை க.வியாகரத்தினம் அவர்களின் பிள்ளைகளினால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது

முருகன்

முருகன் தகவல்கள்
1. முருகனின் திருவுருவங்கள்:
1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.