முகப்புவயல் தேவஸ்தானத்தின் தை பொங்கல் வாழ்த்துகள்-2014
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பிறக்கும் தைத்திருநாளிலே உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும் என எல்லாம் வல்ல முகப்புவயல் சிவசுப்பிரமணிய சுவாமியை வேண்டி நிற்கின்றோம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)