கொடியேற்றம் காணொளிகள்
வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய எம்பெருமான் உள்வீதி வெளிவீதி வலம் வந்த காணொளிகள்
மூன்றாம் நாள் திருவிழா (3rd day festival)
ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 3 ஆம் நாள் திருவிழா சிறப்புற நடைபெற்ற போது.
திருப்பணி நிதி
சேதுராசா ஈசன் மண்டைதீவு 8 300swiss franc
புவானேந்திரன் சந்திரலதா மண்டைதீவு 7 200swiss franc
திருநீலகண்டன் ரவி மண்டைதீவு 7 250swiss franc
செல்வலிங்கம் கெங்ககுமார் மண்டைதீவு5 150swiss franc
சிவப்பிரகாசம் சிறிகுமாரன் மண்டைதீவு 2 300swiss franc
ஞானேஸ்வரன் குடும்பம் மண்டைதீவு6 150swiss franc
தாமோதரம்பிள்ளை சந்திரகாந்தன் மண்டைதீவு6 200swiss franc
குமரகுரு நரேந்திரன் சுவிஸ் மண்டைதீவு6 200swiss franc
புவானேந்திரன் சந்திரலதா மண்டைதீவு 7 200swiss franc
திருநீலகண்டன் ரவி மண்டைதீவு 7 250swiss franc
செல்வலிங்கம் கெங்ககுமார் மண்டைதீவு5 150swiss franc
சிவப்பிரகாசம் சிறிகுமாரன் மண்டைதீவு 2 300swiss franc
ஞானேஸ்வரன் குடும்பம் மண்டைதீவு6 150swiss franc
தாமோதரம்பிள்ளை சந்திரகாந்தன் மண்டைதீவு6 200swiss franc
குமரகுரு நரேந்திரன் சுவிஸ் மண்டைதீவு6 200swiss franc
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014
மண்டைதீவு முகப்புவயல்
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
.
.
வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014
.
.
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள்கள் போற்றி
காஞ்சிமாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி
அன்னான் சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
.
முருகப்பெருமான் மெய்யடியார்களே! .
மண்டைதீவு கிராமத்தில் முகப்புவயல் என்னும் திவ்வியபதியில் வேண்டுவார் வேண்டியதை ஈர்ந்தருளும் கலியுகவரதனாகிய வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானுக்கு நிகழும் மங்களம் மிகு ஜய வருடம் ஆனி மாதம் 4ஆம் நாள் (18.06.2014) புதன் கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவபெருவிழாவும் பதினொராம்நாள் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண மங்கள வைபவமும் இனிதே நடைபெறதிருவருள் பாலித்துள்ளது.
உற்சவகாலங்களில்பால்,தயிர், இளநீர், பூ, பூமாலை ஆகிய பொருட்களை வழங்கி முருகப்பெருமானின் அருளைப் பெறுவீர்களாக!
முருகப்பெருமானின் அடியார்கள் ஆசாரசீலராக வருகைதந்து முருகப்பெருமானின் இஷ்டசித்திகளைப் பெற்று
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வீர்களாக!
சுபம்
ஆலயதோற்றம்
ஆலயத்தின் முன்மண்டம் நிலம் அமைக்கப்பட்டபின்பு புதுமெருகுடன் காணப்படும் காட்சி இவ்மண்டபத்தின் நிலவேலையை க.வியாகரத்தினம் அவர்களின் பிள்ளைகளினால் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது
முருகன்
முருகன் தகவல்கள்
1. முருகனின் திருவுருவங்கள்:
1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.
1. முருகனின் திருவுருவங்கள்:
1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.
Subscribe to:
Posts (Atom)