மண்டைதீவு முகப்புவயல் கந்தனின் அருள்பெற்று எம்பெருமானிற்கு மணியும் மணிக்கூட்டு கோபுரமும் செய்து வழங்கிய நாகநாதர் சுப்பையா பார்வதி பிள்ளை தம்பதிகளின் புதல்வி
சுப்பையா நீலாவதி (bsc)
தமக்கு கிடைத்த இறைஅருளிற்கு நன்றி கூறும்முகமாக சூரனையும் கடாவகனத்தையும் அன்பளிப்பு செய்துள்ளார்.
-தர்மகர்த்தா-
மேலும் திருவருள் கிடைக்க எம்பெருமானை வேண்டுகின்றோம்.