24/05/2013...

                    Engine room
                               Front hall works...



Gayathri Mantra produced 110,000 sound waves per second.

OM BHURBHAVAHA SWAHA ; OM TATSAVITURVARENYAM;
BHARGO DEVASYA DHEEMAHI; DHIYO YONAHA PRACHODAYAT”

Gayatri Mantra is the best divine prayer hymn in the world

SAID AMERICAN SCIENTIST Dr.HOWARD STEINGERIL

Dr.Howard Steingeril, an American scientist, collected Mantras, Hymns and invocations
from all over the world and from all religions, tested their strength in his Physiology Laboratory.

He concluded that the Hindus Vedic Gayatri Mantra is the most rewarding scientifically.
'
That the Gayathri Mantra produced 110,000 sound waves per second. This was the highest and
found it to be the most powerful prayer hymn in the world. 

That the combination of sound and variation in the sound waves and its particular frequency is capable of developing specific spiritual potentialities.
The Hamburg university initiated this research into the efficacy
of the Gayathri Mantra both on the mental and physical plane of CREATION...

The GAYATHRI MANTRA is now being broadcast daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and also in Amsterdam, Holland for the last six months

Material and Physical benefits
  • Bestows attractive personality
  • Develops the power of speech
  • Wards off poverty and insufficiency
  • Forms a protective halo around the person
  • Brilliance in the eyes is noticed
  • Wards off dire influences, unfavourable circumstances and dangerous situations
  • Activates internal centers in the body
  • The beeja mantras in the mantra activates nerve fibres and glands
  • The vibrations when chanting spread in the environment, attract similar positive atoms and return to its origin (the person who is chanting) filling him with this gathered positive energy
  • Regular chanting keeps the person and his family always in prosperity and plenty
  • The following traits develop: bravery, wellbeing, love, wealth, brilliance, stronger immunity, sharp intellect, perfect control over senses, devotion, retention, attracts life force, increases penance, farsightedness, awakening, improves productivity, makes one cheerful, idealistic, courageous, full of wisdom and removes selfishness and promotes service mindedness
  • The atmosphere around that person is calm
  • A person chanting Gayatri can never have a demeaned life. It is always a blissful life 
Subtle and spiritual benefits


  • Develops a sacred and focussed psyche
  • Grants 8 forms of siddhis (powers) and 9 forms nidhis (attributes) and several subsets of these called riddhis
  • Allows one to positively influence the environment and to use divine energy for welfare of the world
  • Person develops Divine magnetism
  • Igonrance, infirmity and inadequacy are removed
  • Makes one a magnetic personality
  • Develops a feeling of peace, makes one aware of a new power that is working within them
  • Makes a person take interest in noble deeds
  • When a mistake is committed, makes one immediately recognize it, feels sorry for it & takes corrective action not to repeat it
  • Develops intuition and gets an inkling of future events before they happen
  • Develops ability to read minds
  • Ability to influence people and plant good thoughts in them
  • Regular practice makes anything uttered by that person comes true and materializes itself
  • Sees Divine light in everything around
  • A person can transfer a part of their spiritual energy to others ...


ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? 

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில் களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.
இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத் திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும். நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்
அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும். து உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

temple works..... 16/05/2013

FRONT HALL  FLOOR
                                                                                                                            read more >>>>